திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

33

(25-10-2020) அன்று *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில்* உள்ள பிசப் கீபர் கல்லூரி அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பகுதி வாரியாக மக்களிடம் துண்டறிக்கை பரப்புரை செய்யப்பட்டது. களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் வாழ்த்துகள்.