திருச்சி கிழக்கு தொகுதி – பனை விதை நடும் திருவிழா

42

நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 04.10.2020 காலை 10 மணியளவில் திருச்சி காவேரி ஆற்றங்கரையின் ஓரத்தில் பனை விதைகள் நடப்பட்டது.