திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் -பாலியல் வன்கொடுமை எதிராக ஆர்ப்பாட்டம்

90

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி, வடமதுரை அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி
மின்சாரம் செலுத்தி கொலை செய்த குற்றம் நிரூபிக்க முடியவில்லை எனக் கூறி குற்றவாளிகளை தண்டனையின்றி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் விடுதலை
செய்துள்ளது, தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உடனடியாக மேல் முறையீடு செய்யக்
கோரியும்,10.10.2020 அன்று திண்டுக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வடமதுரை பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்றது இதில் நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்