சோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா

96

18/10/2020 மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முடுவார்பட்டி கண்மாய்கரையில் பனை விதை, மரக்கன்றுகள் நடப்பட்டது  இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்

முந்தைய செய்திபெரம்பூர் சட்டமன்ற தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருச்செங்கோடு தொகுதி- கொடியேற்றும் விழா