சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா

67

சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின்
*பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில்
சிறப்பாக நடைபெற்றது.