சேந்தமங்கலம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

63

02.10.2020 சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு ஊராட்சி பகுதியில் சோளக்காடு கிராமத்தில் 02.10.2020 அன்றும் எருமப்பட்டி ஒன்றியம், வரகூர் ஊராட்சியிலும் எருமப்பட்டி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியிலும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.