செங்கல்பட்டு தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

22

செங்கல்பட்டு தொகுதி, ஓட்டேரி விரிவு பகுதியில், கர்மவீரர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்திய பின்பு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வில் பங்கெடுத்து கட்சியின் இலக்கை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

8610540326