கொடிகம்பம் நடுதல் மற்றும் புகழ்வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

5

27.09.2020 அன்று ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களின் அகவை தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கொடிகம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.