கூத்தாநல்லூர் – கொடியேற்ற நிகழ்வு

59

மாநில இளைஞர் பாசறை சர்வத் கான் ஐயா தலைமையில் மாவட்ட செயலாளர் ஐயா இக்பால் முன்னிலையில் கூத்தாநல்லூர் நகர பொறுப்பாளர்கள் ஒருங்கிணைத்த கொடியேற்ற நிகழ்வு காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதில் கூத்தாநல்லூர் நகர உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திவந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருச்செந்தூர் – ஆழ்வார் கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு