குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

165

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரே நாளில் பல பகுதிகளில் கொடியேற்றும் விழா நடைபெற்றது அதன் ஊடாக  தாளியாம்பட்டி கிராம குளத்தின் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டது.