கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்
117
நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம்
சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.