கும்பகோணம் தொகுதி – ஐயா தமிழ்முழக்கம் சாகுல் அமீது மற்றும் ஐயா இரா.பத்பநாபன் புகழ்வணக்க நிகழ்வு

30

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, ஆன்றோர் அவையச் செயலாளர் பெருந்தமிழர் இரா. பத்மநாபன் ஆகியோரது புகழ்வணக்க கூட்டம் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது