கிள்ளியூர் – பனை விதை நடும் திருவிழா

13

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் சார்பாக முன்னெடுக்கப்படும் பனை விதை நடும் திருவிழாவினை முன்னிட்டு கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சி இனயம் கிளை சார்பாக இனயம் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன. சட்டமன்ற தொகுதி செயலாளரும் மற்ற உறவுகளும் கலந்து கொண்டனர்.