கிணத்துக்கடவு – குருதிக் கொடை நிகழ்வு

43

*கிருஷ்ணவேணி* என்ற சகோதரிக்கு அறுவை சிகிச்சைக்கு *Aவகை* குருதி தேவைப்பட்டது. கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் உறவான *தமிழரசன்* அவர்கள்
கற்பகம் மருத்துவமனையில் குருதி கொடைஅளித்தார். கடுமையான கொரானா தொற்று காலத்திலும் தக்க சமயத்தில் குருதி கொடையளித்த தமிழரசன் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்!

முந்தைய செய்திகிணத்துக்கடவு – குருதிக்கொடை நிகழ்வு
அடுத்த செய்திமுக்கிய அறிவிப்பு: தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தல்