காட்டுமன்னார்கோயில் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

44

பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை அறந்தாங்கி வீராணம் ஏரிக்கரை மற்றும் அட்டை குளம் கரை ஓரங்களில் நடுபட்டது
இதில் அறந்தாங்கி ஊராட்சி மன்ற தலைவர் ப.ஏசுராணி அவர்கள் விழாவின் முதல் பனை விதையை நட்டு தொடங்கி வைத்தார்.