களக்காடு – தாத்தா இரட்டை மலை சீனிவாசன் வீரவணக்கம்

11

18-09-20 அன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தாத்தா பெரும்பாட்டன் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் நினவவுநாள் புகழ்வணக்க நிகழ்வு கல்லுங்கடி திரு. இஸ்மவேல் அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கலந்துக்கொண்ட ஒன்றிய உறவுகளுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.