கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு

95

கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராசர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம் மற்றும் தொகுதி அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், பாசறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.