ஒட்டப்பிடாரம் – பனை விதைப்பு நிகழ்வு

13

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
பகுதிகளில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.