ஒட்டபிடாரம் தொகுதி – அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

10

இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் போராளி அண்ணன் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக தலைமை அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.