ஒட்டன்சத்திரம் – மணல் கொள்ளையை தடுக்க போராட்டம்

15

ஒட்டன்சத்திரம் காளிபட்டி செங்குளம் வளச்சுரண்டலுக்கு எதிராக சூழியல் போராளி தோழர் முகிலன் நேர்மை மக்கள் இயக்கம் ரகுபதி உடன் இணைந்து ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சி போராடி வருகின்றனர்