ஒட்டன்சத்திரம் – பட்டா வழங்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம்

65

மண்டவாடி ஊராட்சியில் உள்ள சுமார் 12குடும்பஙகளுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பதிவு தபால் மூலம் அனைத்து ஆவணங்களும் அனுப்பப்பட்டது

ஒட்டன்சத்திரத்தில் உள்ள சின்னக்குளத்திற்கு சர்வே எண் வரைபடம் மற்றும் குளத்தின் அளவுகள் ஆகிய அனைத்து கோப்புகளும் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது .