ஒட்டன்சத்திரம் – நாம் தமிழர் கட்சி

28

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வடகாடு ஊராட்சி க்கு உட்பட்ட குளம் நாம் தமிழர் கட்சினரின் விடா முயற்சியால் இன்று ஆக்கிரமைப்பு அகற்றும் பணி நடைபெற்று கொண்டு உள்ளது களத்தில் ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் களத்தில் உள்ளனர்.