ஒட்டன்சத்திரம் தொகுதி – கண்மாய் ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரி முற்றுகை போராட்டம்

20

திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  கண்மாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.