உளுந்தூர்பேட்டை – துண்டறிக்கை விநியோகம்

23

19/10/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆனைவாரி கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை முன்னெடுத்த அரசின் சேவைகள் அனைத்தும் கையூட்டு இல்லாமல் அரசு நிர்ணயித்த கட்டத்திலியே பெறவேண்டும்* என்கிற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வீடுவீடாக துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

 

முந்தைய செய்திஅவினாசி தொகுதி -மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர்  தொகுதி -எல்லை காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் வீரவணக்கம்