மணச்சநல்லூர் – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

84

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநிலம் தழுவிய உறுப்பினர் சேர்க்கை திருவிழாவை  முன்னிட்டு மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பாச்சூர் பகுதியில் 04.10.2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திபத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவாணியம்பாடி – பொதுப்பிரச்சனைக்காக மனு அளித்தல்