இராயபுரம் – மரம் பதியம் போடும் நிகழ்வு

50

இராயபுரம் தொகுதி 50 வது வட்டம் பகுதியில் சுற்றுசூழல் பாசறை களப்பணியில் -இராயபுரம் தொகுதியில் உள்ள மரங்களில் சுமார் 40 கிளைகளில் பதியம் போடப்பட்டது. சாலையோரம் மரங்களில் பதியம் போடப்பட்டு மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதியம் செயல் விவரம்,மரத்தின் பயன் அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துச்சொல்லி நிகழ்வு நடைபெற்று முடிந்தது.