இராயபுரம் – பாபர் மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

39

பாபரி பாபரி மசூதியின் அநீதி தீர்ப்பு & உ.பி.யில் நடந்த பாலியல் வன்கொலையை கண்டித்து இராயபுரம் தொகுதி தலைவர் கா.சலீம் தலைமையில் மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கண்டன உரையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.