இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

9

இராணிப்பேட்டை தொகுதி – வாலாஜா மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட நவ்லாக ஊராட்சி திருவள்ளுவர் நகர் (10 வது வார்டு) பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.