இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

14

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று நவ்லாக் ஊராட்சி அவரக்கறை பகுதியில் கொடியேற்றம் 2 மற்றும் பனை விதை நடும் நிகழ்வு. கலந்து கொண்ட அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்