ஆவடி – பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

12

எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாளை முன்னிட்டு ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.