எழுத்தறிவித்த இறைவன் பெருந்தலைவர் காமராசர் நினைவுநாள் முன்னிட்டி ஆவடியில் உள்ள பெருந்தலைவர் சிலைக்கு ஆவடி சட்டமன்றத் தொகுதி உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று மாலை அணிவித்து, புகழ்வணக்கம் செலுத்தினார்கள், இந்த நிகழ்வில் ஆவடி சட்டமன்றத் தொகுதி செயலாளர் நல்லதம்பி மற்றும் ஆவடி தொகுதி பொறுப்பாளர்கள்,நகர உறவுகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தென்னரசன் பங்கேற்று பெருந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

