ஆவடி தொகுதி 31வது வட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

20

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் 31வது வட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு ஐயாவின் உருவப்படத்துக்கு பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி ஐயா காமராசர் பிறந்தநாள் விழா நிகழ்வு
அடுத்த செய்திஆவடி தொகுதி 27வது வட்டம் பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு