ஆவடி தெற்கு நகரம்- ஒரே நாளில் 10 லட்சம் னைவிதைகள் நடவு –

41

பனவிதைத் திருவிழாவின் தொடர்ச்சியாக 11/10/2020 அன்று காலை 8 மணியளவில் ஆவடி தெற்கு நகரத்தில் அமைந்துள்ள விளிஞ்சியம்பாக்கம் ஏரியில் ஆவடி தொகுதியின் அனைத்து நகர உறவுகளும் ஒன்றாக இனைந்து பனை விதைகளை நடவு செய்தனர்.