ஆரணி சட்டமன்ற தொகுதி -கபசுர குடிநீர் வழங்குதல், துண்டறிக்கை பரப்புரை

206

11.10.2020 ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக
கண்ணமங்கலம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் கடைத்தெரு வீதிகளில்
கபசுர குடிநீர் வழங்கி, துண்டறிக்கை பரப்புரைமேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திஆம்பூர் – காமராஜர் வீரவணக்க நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்