ஆயிரம் விளக்கு – உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி

147

ஆயிரம் விளக்கு தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 109 ஆவது வட்டம்,112 வது வட்டம், 117 வது வட்டத்தில் முதற்கட்டமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் அமைத்து உறுப்பினர் சேர்க்கை உறவுகளால் சிறப்பாக நடைபெற்றது.