அம்பாசமுத்திரம் – செட்டிமேடு பகுதியில் பனை விதை நடுதல்

21

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட செட்டிமேடு பகுதியில் (25/10/2020) ஞாயிற்று கிழமை அன்று பனைவிதை நடும் நிகழ்வு மாலை 3:30 முதல் 4:30 வரை நடைபெற்றது. இந்த நிகழ்வின் மூலம் 50 பனைவிதைகள் விதைக்கப்பட்டது.