அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் கலந்தாய்வு…

15

அம்பத்தூர் தொகுதி மேற்குப்பகுதிக்கான பொறுப்பாளர்கள் மற்றும் 79வது வட்டம், 80வது வட்டம், 81வது வட்டம், 82வது வட்டம், என கட்சி பாசறைக்கான  8 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் சேர்ந்தது மற்ற பாசறை கான பொறுப்பாளர்களை தேர்வு செய்வார்கள்.