அம்பத்தூர் தொகுதி – பெரும்பாட்டன் இராவணன் புகழ் வணக்கம் மற்றும் புலிகொடி ஏற்று நிகழ்வு .

38

25.10.2020 9:30 மணியளவில் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் தாங்கல் பூங்கா அருகே கலை பத்தில் தலை சிறந்தவன், திசையெட்டும் புகழ் கொண்டவன் முப்பாட்டன் இராவணன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டு, புதிதாக
புலிக்கொடி ஏற்றப்பட்டது. நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை தாய்த் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.