26.9.2020 அன்று மாலை 6 மணி அளவில் ஈழ மக்களின் உரிமைகளுக்காக தன்னுயிரை ஈகம் செய்த ஈகை போராளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக அம்பத்தூர் தொகுதி அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.