அணைக்கட்டு தொகுதி – கபசுர குடிநீர் வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை

75

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி,  ஊசூர், குளத்து மேடு ,பகுதியில் ஐயா.வீரப்பனாரின் உருவப்படம் வைத்து வீர வணக்கம் செலுத்தி,அப்பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இதில் புதிதாக 18 உறுப்பினர்கள் நமது காட்சியில் இணைந்தனர். உடன் அணைக்கட்டு தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.