நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்சிவகாசிவிருதுநகர் மாவட்டம் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு செப்டம்பர் 25, 2020 166 சிவகாசி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12மணி அளவில் நடைபெற்றது.