ஆவடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவு தினம்

186

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/2020 அன்று காலை 9 மணிக்கு திருமுல்லைவாயில் சி.டி.எச் சாலையில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது,

முந்தைய செய்திதுண்டறிக்கை விநியோகம் – தூத்துக்குடி தொகுதி
அடுத்த செய்திஆவடி சட்டமன்றத் தொகுதி – தியாக தீபம் நினைவேந்தல் நிகழ்வு