வீர வணக்க்நிகழ்வு – பல்லடம்

12

பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 13/09/2020 அன்று அமராவதிபாளையம் பகுதியில் மகாகவி பாரதியார் மற்றும் போராளி இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது 🙏

தொடர்புக்கு,
சிவன் எ கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234