கட்சி செய்திகள்கொரோனா துயர்துடைப்புப் பணிகள்திருப்பூர் வடக்கு நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு. மே 18, 2020 55 திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 29.04.2020 அம்மன் நகர்,(பூலுவபட்டி பெருமாநல்லூர் ரோடு பகுதியில் நிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.