வீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு

118

ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் வீர தழிழச்சி செங்கொடி அவர்களது நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய போராட்டம் தொகுதி முழுவதும் நடைபெற்றது.