வீர தமிழச்சி. செங்கோடி நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

8

அண்ணா நகர் தொகுதி கிழக்கு பகுதி 103வது வட்டம் சார்பாக “(28.08.2020)” வீர தமிழச்சி. செங்கோடி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது….!