வீரவணக்க நிகழ்வு – நிலக்கோட்டை

320

*அறிவிப்பு*

*நாம் தமிழர் கட்சி*
*நிலக்கோட்டை சட்மன்ற தொகுதி*

*வடக்கு ஒன்றியம்சார்பாக*

*மாமன்னர் வீரப்பெரும் பாட்டன் பூலித்தேவன்* புகழ் வணக்கம்…
*மற்றும்*

*வீர தமிழச்சி மருத்துவர். அனிதா* நினைவேந்தல் போற்றும் வகையில் நாளை காலை வீர வணக்கம் செலுத்தப்பட உள்ளது.
தொகுதி, ஒன்றிய, பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம் …

*ஒருங்கிணைப்பு:-*
நிலவை வடக்கு ஒன்றியம்

*இடம்:-* சிலுக்குவார்பட்டி

*தேதி:-* 01.09.2020 (செவ்வாய் கிழமை)

*நேரம்:-* காலை 11:00 மணியளவில்

*முன்னெடுப்பு:-*

*க.முத்துப்பாண்டி*
நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர்

*முருகன்*
நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய தலைவர்

*ஸ்டீபன்*
நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத்தலைவர்

*தியாகு*
நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய பொருளாளர்

*செய்திபிரிவு*
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி

உறவுடன்……..
*தி. யோகேசுவரன்*
தொகுதி செயலாளர்
96984 33436


முந்தைய செய்திமாதாந்திர தொகுதி கலந்தாய்வு – திருச்செந்தூர்
அடுத்த செய்திசுற்றறிக்கை: பனைத் திருவிழா – 2020 | ஒரே நாளில் 10 இலட்சம் பனை விதைகள் நடவு