வீரப் பெரும் பாட்டன் பூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு நெல்கட்டும் செவல் – சங்கரன்கோவில் தொகுதி

113

01/09/2020 சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதல் விடுதலைப் போராட்ட மாவீரர் வீர பெரும் பாட்டன் புலித்தேவர் அவர்களுக்கு வீரத்தின் விளை நிலமான நெல்கட்டும் செவலில் மாலை அணிவித்த புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது