வீரத் தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி

16

28/8/2020 மாலை 6 மணி அளவில் சங்கரன்கோவில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக * வீரத் தமிழச்சி செங்கொடி* அவர்களுக்கு வீரவணக்கம் மகளிர் பாசறை சார்பாக வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.