வீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொடிக்கம்பம் நிறுவப்பட்டது.

18

(28.08.2020) காலை 08.00மணியளவில் தொகுதி சார்பாக 7 தமிழர்களின் விடுதலைக்காக இன்னுயிரை அர்பணித்த அக்கா செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாக பெருங்குடி கிளை பழங்குடி நகரில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் அண்ணன் மருதமுத்து திருப்பரங்குன்றம் தொகுதி துணைத் தலைவர் திரு .ராமர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை செயலாளர் திரு. முருகன்
தெற்கு ஒன்றிய தலைவர் திரு. வினோத் குமார்
தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. செல்வம்
பெருங்குடி கிளைச் செயலாளர் திரு. சம்சுதீன் திருப்பரங்குன்றம் தொகுதி பொருளாளர் திரு .மணி முனீஸ்வரன் மற்றும் உறவுகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்…

🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

*நன்றி வணக்கம்.🙏🏽

நாம் தமிழர். 💪🏼